ஒரேநாளில் 108 சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்க வழிபாடு
திருமால் மச்ச அவதாரம் எடுத்த போது குளித்தலை கடம்பவனேஸ்வரரின் ஆசி பெற்று பாதாள லோகம் சென்று அரக்கனை கொன்று வேதங்களை மீட்டு கடம்பவனநாதரின் சந்நதியில் சேர்ப்பித்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இத்தலத்திற்கு வேதபுரி என்ற பெயரும் உண்டு. காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தி திருவேங்கிநாதர் எனும் கூற்றுப்படி, ஒரேநாளில் காலையில் குளித்தலை கடம்பவனேஸ்வரரையும், மதியம் அய்யர்மலையிலுள்ள ரத்தினகிரீஸ்வரரையும், மாலையில் திருஈங்கோய்மலை மரகதாஜலேஸ்வரரையும் தரிசித்தால் 108 சிவாலயங்களை தரிசித்த பயன் நிச்சயம் உண்டு
No comments:
Post a Comment